காஃபிர்களுக்கு அந்நாளில் நரகத்தை அவர்கள் முன் ஒரே பரப்பாக பரப்பி வைப்போம். அவர்கள் எத்தகையோர் (என்றால்) என் நினைவை விட்டும் அவர்களுடைய கண்களில் திரையிடப்பட்டிருந்தன. இன்னும் (நல்லுபதேசங்களைச்) செவிமடுக்கவும் அவர்கள் சக்தியற்றுப் போயினர். (அல்குர்ஆன்: 18:100-101)
January 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment