Pages

January 06, 2013

தன்னை அலங்கரித்து ஆசை காட்டும் பூமி மனிதனுக்கு ஒரு சோதனையே!

(மனிதர்களில் அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.  َஇன்னும், நிச்சயமாக நாம் அதன் மீது உள்ளவற்றை (ஒரு நாள் அழித்துப்) புற்பூண்டில்லாப் பாலைநிலமாக்கி விடுவோம்.  (அல்குர்ஆன்:18:7-8)

No comments: