Pages

February 12, 2013

உலகின் ஒரே இறைவன் என்ற கொள்கையை மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்!

உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான். எனவே, எவர்கள் மறுமையை நம்பவில்லையே, அவர்களுடைய நெஞ்சங்கள் (இவ்வுண்மையை) நிராகரிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன்: 16:22)

No comments: