Pages

February 08, 2013

அல்லாஹ்வையன்றி மற்றவர்களிடம் பிரார்த்திப்பவர்களுக்கு அல்லாஹ் கூறும் அழகிய உதாரணம்!

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) (அல்லாஹ்வாகிய) அவனுக்கே உரியதாகும். எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள். (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப்போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை.  (அல்குர்ஆன்13:14)

No comments: