மேலும், (தீர்ப்புநாளில்) பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும். (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும். இன்னும், நபிமார்களும், சாட்சிகளும் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன்: 39:69)
March 11, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment