மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்) தூதர்
உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு
நன்மையாகும். ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும்
குறைந்து விடாது. ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை
அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும்,
ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்குர்ஆன்: 4:170)
July 29, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment