Pages

August 14, 2013

விலக்கப்பட்டவைகள் தான் அல்லாஹ்வின் வரம்புகளாகும்!

“எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்து, அவனுடைய வரம்புகளை மீறுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நரகில் தள்ளுவான். அதில் அவர்கள் நிலையாக வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களுக்கு அங்கு இழிவுபடுத்தும் தண்டனையும் இருக்கிறது” (அல்குர்ஆன்: 4:14).

No comments: