Pages

August 17, 2013

குர்ஆன், ஹதீஸ் பற்றி அறிந்த கல்வியாளர்களைத் தவிர வேறு எவரும் ஹலால், ஹராம் குறித்துப் பேசுவது ஆகுமானதல்ல!

“உங்கள் நாவுகள் இன்ன பொருள் ஹலால், இன்ன பொருள் ஹராம் என்று பொய்(சட்டங்)களைக் கூறுவது போன்று அல்லாஹ்வின் மீது பொய்களை ஏற்றிச் சொல்லாதீர்கள்” (அல்குர்ஆன்: 16:116)

No comments: