Pages

August 25, 2013

இறைவன் ஒருவனே என்ற உறுதிமிக்க சொல்லே அது!

எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிதவறச் செய்து விடுகிறான். மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான். (அல்குர்ஆன்: 14:27)

No comments: