Pages

August 04, 2013

இறைப் பேரருளும், ஞானமும் நிறைந்த இறுதி இறைவேதம்!

(நபியே!) உமக்குத் (தான்) அருளிய (வேதத்)தைக் குறித்து, அல்லாஹ்வே சாட்சி சொல்கிறான். அதைத் தன் பேரருள் ஞானத்தைக் கொண்டு அவன் இறக்கி வைத்தான். மலக்குகளும் (இதற்கு) சாட்சி சொல்கிறார்கள். மேலும் சாட்சி கூறுவதற்கு அல்லாஹ் போதுமானவன். (அல்குர்ஆன்: 4:166)

No comments: