Pages

October 24, 2013

உலக மனிதர்களுக்காக இறக்கப்பட்ட வேதத்தை அவர்களிடம் எடுத்துச் சொல்வது தவறா?

நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்..... எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது). எவர் வழிதவறி கெடுகிறாரோ, அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர். (அல்குர்ஆன்: 39:41)

No comments: