அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், (நபியே) உமக்கு உபகாரம், செய்து விட்டதாகக் கருதுகிறார்கள். ''நீங்கள் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவியதால், எனக்கு உபகாரம் செய்து விட்டதாகக் கருதாதீர்கள். எனினும், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், ஈமானின் நேர் வழியில் உங்களைச் சேர்த்ததனால் அல்லாஹ்தான் உங்கள் மீது உபகாரம் செய்திருக்கிறான்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன்: 49:17)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment