Pages

November 17, 2013

உலக ஆசை கொண்டுவரும் இறுதி இழிநிலை!

எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம். பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப் பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 17:18)

No comments: