Pages

November 23, 2013

உலகில் அல்லாஹ் அளித்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த மனமில்லாதவர்களே! கவனியுங்கள்!

நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, 'தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்' எனக் கேட்பார்கள். அதற்கு அவர்கள்: 'நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்: 7:50)

No comments: