Pages

November 25, 2013

மனிதன் ஷைத்தானிடம் உறவை ஏற்படுத்திக் கொள்ள காரணம் என்ன?

எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம். அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான். (அல்குர்ஆன்: 43:36)

No comments: