அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 30:19)
November 08, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment