நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில்
அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன்
யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே
சிந்திக்கின்றீர்கள். (அத்தியாயம்: அந்நம்ல். வசனம்:62)
December 26, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment