Pages

March 12, 2014

அல்லாஹ்வின் மீது பொய்க்கூறத் துணியும் மூதாதையரின் அடிச்சுவடு!

(நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், “எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம். இன்னும் அல்லாஹ் எங்களை அதைக் கொண்டே ஏவினான்” என்று சொல்கிறார்கள். “(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்ய கட்டளையிட மாட்டான் – நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அல்குர்ஆன்: 7:28)

No comments: