எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை
விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை
(இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம். பின்னரோ அ(த்தகைய)வருக்காக,
நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். அதில் அவர்
பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார். (அல்குர்ஆன்: 17:18)
March 25, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment