ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு
விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன்: 23:1,2,3)
April 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment