Pages

April 21, 2014

சத்தியத்தை விளங்கிக்கொள்ள முடியாத மூதாதையரின் அடிச்சுவடுகள்!

நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை. உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்’ என்று கூறுகிறார்கள். இன்னும் அவர்கள், ‘இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை’ என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம் : திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, ‘இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை’ என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன்: 34:43)

No comments: