Pages

April 05, 2014

இந்த அழகிய இறை ஏற்பாட்டை நல்ல இதயம் கொண்டு சிந்தித்தால் இணைவைப்பு எனும் பெரும்பாபம் வருமா?

அவனே பொழுது விடியச் செய்பவன். (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும், காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் – இவையாவும் வல்லமையில் மிகைத்தோனும், எல்லாம் அறிந்தோனுமாகிய (இறைவனின்) ஏற்பாடாகும். (அல்குர்ஆன்: 6:96)

No comments: