Pages

May 26, 2014

உலகின் ஒரே இறைவனாகிய அல்லாஹ் நிராகரிப்போரின் இணைகளை விட்டும் மிகத் தூய்மையானவன்!

அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான். பிறகு, அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான். அவன் உங்களுக்காக கால்நடைகளிலிருந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில், ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்களுடைய இறைவன். அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும். அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க, (அவனை விட்டும்) நீங்கள் எப்படி திருப்பப்படுகிறீர்கள். (அல்குர்ஆன்:39:6)

No comments: