Pages

June 16, 2014

உயர் பண்புகளின் உறைவிடம்!

(அல்லாஹ்வாகிய) அவனே படைப்பைத் துவங்குகின்றான். பின்னர் அவனே அதை மீட்டுகிறான். மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே. மேலும் அவன் மிகைத்தவன். ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 30:27)

No comments: