இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும், ஜகாத் கொடுத்தும் வாருங்கள். ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன்: 2:110)
July 16, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment