Pages

July 27, 2014

இறை வணக்கத்தின்போது மக்காவை நோக்க வேண்டும் என்ற இறைகட்டளை!

ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. (அல்குர்ஆன்:2:149)

No comments: