Pages

July 30, 2014

அறிவற்ற மனிதன் தேர்ந்தெடுத்துக்கொண்ட இழிநிலையல்லவா இது!

யார் (குர்ஆனாகிய இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும். (அல்குர்ஆன்:2:161)

No comments: