Pages

August 12, 2014

மனிதனுக்கு நன்மை பயக்கும், அல்லாஹ் கேட்கும் அழகிய கடன்!

(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான். (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான். அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 2:245)

No comments: