இன்னும், (வரப்போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும். அதற்கு பலனளிக்காது. அவர்கள் (எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2:123)
December 22, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment