Pages

January 10, 2015

இறை வாக்குறுதியின் வல்லமை புரிகிறதா?

எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!). முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம். இது நம் மீது வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனை செய்வோம். (அல்குர்ஆன்: 21:104)

No comments: