Pages

January 22, 2015

இறைத்தூதரை அல்லாஹ் ஏன் அனுப்பினான்?

"நிச்சயமாக (நபியே!) உம்மை (விசுவாசிகளின் விசுவாசத்தைப் பற்றி) சாட்சிக் கூறி அவர்களுக்கு நன்மாராயம் கூறுவதற்காகவும் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம். ஆகவே (விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசித்து அவருக்கு உதவி ஒத்தாசைகள் புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி, காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதி செய்து வாருங்கள்'. (அல்குர்ஆன்: 48:8-9)

No comments: