Pages

January 05, 2015

அல்லாஹ்வின் ஆணைப்படி செயல்பட்ட இயேசுநாதர்!

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (இயேசுவாகிய அவரை அனுப்பினான்.) “உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன். அல்லாஹ்வின் விருப்பப்படி இறந்தோரை உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன். நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது (என்றார்). (அல்குர்ஆன் 03:49)

No comments: