நிச்சயமாக, நிராகரிப்போர்கள் - அவர்களிடம் இப்பூமியிலுள்ள அனைத்தும், இன்னும் அதனுடன் அது போன்றதும் இருந்து, அவற்றை, மறுமையின் வேதனைக்குப் பகரமாக அவர்கள் இழப்பீடாகக் கொடுத்தாலும், அவர்களிடமிருந்து அவை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா. மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு. அவர்கள் (நரக) நெருப்பை விட்டு வெளியேறிவிட நாடுவார்கள். ஆனால் அவர்கள் அதைவிட்டு வெளியேறுகிறவர்களாக இல்லை. அவர்களுக்கு (அங்கு) நிலையான வேதனையுண்டு. (அல்குர்ஆன்: 5:36-37)
June 20, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment