Pages

July 03, 2015

அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?

இன்னும், அல்லாஹ் கூறுகின்றான். இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன்தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை). அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது. (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? (அல்குர்ஆன்: 16:51-52)

No comments: