Pages

May 05, 2017

இறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்!

மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?* திருக்குர்ஆன் 75:3

வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?திருக்குர்ஆன் 75:36

தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?
திருக்குர்ஆன் 90:5

தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். திருக்குர்ஆன் 104:3