Pages

December 12, 2006

அல்லாஹ்வின் சொல்லுறுதி!

இன்னும் அல்லாஹ்வுடைய வாக்குறுதி முற்றிலும் உண்மையானது. அல்லாஹ்வை விட உண்மை சொல்பவர் யார்?"
"இது அல்லாஹ்வுடைய வாக்குறுதி. அவன் தன் சொல்லுறுதியிலிருந்து பிறழுவதில்லை. எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்".
"அல்லாஹ் தனது தூதர்களுக்கு அளித்த வாக்குறுதியில் அவன் தவறி விடுவான் என்று (நபியே!) நீர் ஒருக்காலும் எண்ண வேண்டாம்" (அல்குர்ஆன்: 4:122, 30:6, 14:47)

No comments: