Pages

December 20, 2006

நிச்சயமாக என் இறைவன்....

"ஸமூத் என்னும் கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை நம் தூதராக அனுப்பி வைத்தோம். அவர் அம்மக்களை நோக்கி, என் சமூகத்தாரே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். உங்களுக்கு அவனையன்றி வேறு நாயன் இல்லை. அவனே உங்களை பூமியிலிருந்து உண்டாக்கினான். அதிலேயே அவன் உங்களை வாழ வைத்தான். எனவே நீங்கள் அவனிடமே மன்னிப்பை வேண்டி அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் உங்களுக்கு மிக நெருங்கியவனாகவும், பிரார்த்தனைகளை அங்கீகரிப்பவனாகவும் இருக்கிறான்" (அல்குர்ஆன்: 11:61).

No comments: