Pages

December 31, 2006

விசுவாசத்தின் பக்கம் அழைப்புக்கு பதில்!

"(மூமின்கள் கூறுவார்கள்:) இரட்சகனே! 'உங்கள் இறைவனை விசுவாசியுங்கள்' என எங்களை விசுவாசத்தின் பக்கம் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் அவ்வாறே விசுவாசம் கொண்டோம். ஆதலால் இறைவா! எங்கள் குற்றங்களை மன்னித்து எங்களை பாவங்களிலிருந்து விடுவித்து முடிவில் நல்லோர்களுடன் எங்களை இறக்கச் செய்வாயாக!". (அல்குர்ஆன்: 3:193)

No comments: