Pages

April 30, 2007

அல்லாஹ்வுக்காக உதவி புரிவோர்!

"விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிவோராகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா (தம்) சிஷ்யர்களை நோக்கி அல்லாஹ்வுக்காக எனக்கு உதவுபவர் யார்? என்று கேட்ட சமயத்தில் நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம் என்று அந்த சிஷ்யர்கள் கூறினார்கள். ஆயினும் இஸ்ராயீலின் சந்ததிகளின் ஒரு கூட்டத்தினர் தாம் அவரை விசுவாசித்தனர். மற்றொரு கூட்டத்தார் நிராகரித்தனர். விரோதிகளை வெல்ல நாம் தாம் உதவி புரிந்தோம். அதனால் அவர்கள் வெற்றி அடைந்தனர்" (அல்குர்ஆன்: 61:14)

No comments: