Pages

January 04, 2007

தூய வழிபாடு யாருக்கு சொந்தம்?

"(நபியே!) நிச்சயமாக முற்றிலும் உண்மையான இவ்வேதத்தை நாம்தாம் உமக்கு இறக்கி வைத்திருக்கிறோம். எனவே நீர் முற்றிலும் பரிசுத்த மனதுடன் அல்லாஹ்வை வணங்கி வாரும். தூய வழிபாடு அல்லாஹ்வுக்கே சொந்தமானது". (அல்குர்ஆன்: 39:2-3)

No comments: