Pages

June 01, 2007

நம்பிக்கை கொண்டோரே வெற்றியாளர்கள்!

நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும். (அல்குர்ஆன்: 24:57)

No comments: