Pages

June 28, 2007

அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை

பின்னும் நீர் கூறும்; "நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை. சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 6:57)

No comments: