Pages

December 17, 2007

அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து நல்வழியில் செலவு செய்யுங்கள்!

நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள். (அல்குர்ஆன்: 2:254)

No comments: