Pages

December 01, 2008

அனைத்தையும் படைப்பவனாகிய அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்!

"நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்). (அல்குர்ஆன்: 19:36)

No comments: