Pages

December 16, 2008

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறவர்களுக்கு கேடுதான்!

(அப்பொழுது) மூஸா சூனியக் காரர்களிடம் "உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான்; எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ, திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்" என்று கூறினார். (அல்குர்ஆன்: 20:61)

No comments: