August 16, 2009
குற்றம் செய்யும் மக்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை!
உம் இறைவன் தேவைகளற்றவன்; மிக்க கருணையுடையவன் - அவன் நாடினால் உங்களை போக்கி உங்களுக்கு பிறகு, உங்களை அவன் இதர மக்களின் சந்ததியிலிருந்து உற்பத்தி செய்தது போன்றே - தான் நாடியவரை உங்களுக்கு பதிலாக ஆக்கி விடுவான். (அல்குர்ஆன்: 6:133)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment