Pages

April 01, 2010

தர்மம், நன்மை, சமாதானம்!

(நபியே!) தர்மத்தையும், நன்மையானவற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலானவற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின்றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (அல்குர்ஆன்: 4:114)

1 comment:

Unknown said...

இன்றுதான் உங்களது வெப்சைட் பார்வை இடுகிறேன் முதல் பார்வையில் கொடியும் லோகோவும் நம் மார்கத்திற்கு உகந்ததாக இல்லை