Pages

March 06, 2012

இந்த இறை அழைப்பை மறுப்பவர் தன்னைத்தானே நஷ்டப்படுத்திக் கொள்கிறார்!

‘(விசுவாசிகளே!) உங்களிடமிருந்தே திட்டமாக ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். (உங்களுக்கு யாதொரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் கஷ்டப்படுவது அவருக்கு மிக வருத்தமாக இருக்கும். உங்கள் மீது மிக்க பேராசை கொண்டவர். விசுவாசிகளோடு மிக இரக்கமுள்ளவர். மிகக் கிருபையுடையவர். (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் (உம்மை ஏற்காது) விலகிக் கொண்டால் (அவர்களிடம்) நீர் கூறுவீராக, அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயனில்லை, அவன் மீது என் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக நம்பிக்கை வைத்து உள்ளேன். அவனே மகத்தான அர்ஷின் அதிபதி. (அல்குர்ஆன்:9:128-129)

No comments: