March 08, 2012
அல்லாஹ்வை நிராகரிப்போரே! உங்கள் மூதாதையர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை கவனியுங்கள்!
(அல்லாஹ்வாகிய) அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள். பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள். பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். (அல்குர்ஆன்: 7:189)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment