Pages

March 17, 2012

அல்லாஹ்வின் இறுதி இறைதூதரை மறுத்து, பொறாமைப்பட்டு அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான முந்தைய வேதமுடையோர்!

தன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு. (அல்குர்ஆன்: 2:90)

No comments: